கூந்தல் மற்றும் முகம் அழகுக்கு தட்டைப்பயறு உதவுகின்றது!
தட்டைப்பயறு மற்றும் அதன் முக்கியத்துவம்
தட்டைப்பயறு அல்லது காராமணி என்பது ஒரு உணவுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது வைட்டமின் A, B, C, ஃபோலிக் ஆசிட், இரும்பு சத்து, பொட்டாசியம் மெக்னீசியம்...